» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை!
திங்கள் 1, செப்டம்பர் 2025 3:53:54 PM (IST)

திருச்செந்தூரில் மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,"திருச்செந்தூர், குலசை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதன் அருகே குழந்தைகள் நல மருத்துவமனை, கல்வி நிறுவனம் உள்ளது. டாஸ்மாக் கடையில் மது அருந்தும் நபர்களால் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. சமீப காலமாக சாதி பிரச்சனையாக மாறும் அளவுக்கு எல்லை மீறி போகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிககை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)








அதுSep 2, 2025 - 12:43:53 PM | Posted IP 162.1*****