» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் செப்.4ல் கே.சின்னத்துரை அன்கோ திறப்பு விழா

திங்கள் 1, செப்டம்பர் 2025 11:17:23 AM (IST)



தென் தமிழகத்தின் பிரபலமான கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையின் திருநெல்வேலி கிளை திறப்பு விழா வருகிற 4ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 

தென் தமிழகத்தில் பிரபலமான ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி மற்றும் தங்க நகை வியாபாரம் செய்து வரும் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் திருவனந்தபுரம் சாலையில் நவீன கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வருகிற 4ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தரைத்தளத்தில் ஜுவல்லரி, சேலை ரகங்கள், மேட்சிங், முதல் தளத்தில் பட்டுச் சேலைகள், பேன்ஸி சேலைகள், இரண்டாம் தளத்தில் பெண் குழந்தைகள், மகளிர் ரெடிமேட்ஸ், மூன்றாம் தளத்தில் ஆண் குழந்தைகள் ரெடிமேட்ஸ், ஆண்கள் ரெடிமேட்ஸ் ரகங்கள் சர்டிங் சூட்டிங் ரகங்கள், வேஷ்டி, லுங்கி, டவல், பெட்ஷீட் ரகங்கள் இடம்பெற்றுள்ளன. 

திறப்பு விழாவை முன்னிட்டு செப்.4 முதல் 7ஆம் தேதி வரை அனைத்து ஜவுளிகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, தங்கம் பவுனுக்கு 2ஆயிரம் குறைவு என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory