» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!

புதன் 30, ஜூலை 2025 10:58:31 AM (IST)

தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில், ஓய்வுபெற்ற அனல்மின் நிலைய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள் மகன் மந்திர ராசு (62), அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மகன் சரவணபெருமாள் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் மந்திர ராசு மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது விட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory