» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (19.06.2025) தூத்துக்குடி வட்டம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு செல்வ காமாட்சி நகரில் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்குவதை தடுப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாநகராட்சி துணைப் பொறியாளர் சரவணன், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
G.k.ராமநாதன்.Jun 20, 2025 - 11:43:05 PM | Posted IP 162.1*****
சூப்பர் சூப்பர் சூப்பர்
G.k.ராமநாதன்.Jun 20, 2025 - 11:41:38 PM | Posted IP 172.7*****
சூப்பர் சூப்பர் சூப்பர்
BalamuruganJun 19, 2025 - 09:05:40 PM | Posted IP 104.2*****
சாலையை பாலங்களில் செல்வது போல் பில்டர்ஸ் உயர்த்தி அமைக்கலாம்.
BalamuruganJun 19, 2025 - 08:58:52 PM | Posted IP 162.1*****
எத்தன தடவ சொன்னாலும் கேட்காத மாநகராட்சி பக்கிள் ஓடையில் அகலத்தை பழையபடி அமைத்தால்தான் நகருக்குள் வெள்ளம் வராது. இன்ஜினியர்களுக்கு இது தெரியாதமாதிரி நடிக்கிறார்கள் பாதாள சாக்கடை லைன், வடிகால்கள் எப்படி தெருக்களில் அமைத்து அதை பெரிய வடிகாலுடன்இணைக்கபடுகிறது இதனால் 12 தெரு நீர் பெரியவடிகால் மூலம் ஒட்டுமொத்தமாக வெளியேறிவிடுகிறது ஆனால் பக்கிள் ஓடை கோரம்பள்ளத்திலிருந்து கடற்கரை வரை 200 அடி அகலத்தில் முற்காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் இருந்தது இப்ப ஓடையின் அகலம் 20 அடியாக குறைக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய்க்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கபட்டுள்ளது.ஏற்கனவே இருந்த பக்கிள் ஓடை பெரும் வெள்ளத்தையும் குளங்கள் உடைந்து வரும் நீரையும் கடலுக்கு கொண்டு செல்லும் ஆறாகவும் ஆண்டுமுழுவதும் மழைநீர் தேங்கி இருக்கும் அளவுக்கு 20 அடி ஆழத்திலும் இருந்தது மாநகராட்சி ஓடைவரைபட பிளானை ஆய்வு செய்து பழையபடி அகலப்படுத்தி வெள்ளத்தால் ஏற்படும் உயிறிழப் உடமை இழப்புகளை தவிர்க்கலாம்.ஓடையோரம் சாலைகளை பாகங்களாக மாற்றலாம்
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:30:43 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா : கனிமொழி எம்பி மரியாதை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:37:35 AM (IST)

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 10:04:56 AM (IST)

கணேஷ்Jun 22, 2025 - 12:01:31 AM | Posted IP 162.1*****