» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும்: மேயர் தகவல்!!
செவ்வாய் 10, ஜூன் 2025 4:44:41 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில் "அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடன் இருப்போர் கோரிக்கையினை தொடர்ந்து நாளை முதல் மாலை நேரத்திலும் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகம் செயல்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
makkalJun 10, 2025 - 05:09:47 PM | Posted IP 162.1*****
அரசு மருத்துமனையில் அவசர மற்றும் நோயாளிகள் வார்டுகளில் சிகிச்சை மிகவும் மோசமானதாக உள்ளது. நிறைய உயிரை கொல்லுகிறார்கள். எனக்கு தெரிந்தே இரண்டு உயிர்களை கொன்று விட்டார்கள். மனித உயிர்கள் என்று நினைக்கவில்லை. மிருகங்களை கவனிப்பது போல் அங்கு மருத்துவப்பணி உள்ளது. மக்களே தயவுசெய்து உங்களுக்கு உங்கள் உறவினர் முக்கியம் என்றால் யாரும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள். பின்பு உங்கள் அருமை உறவினர்களை இழக்க நேரிடும். பணத்தை கூட சம்பாதித்துவிடலாம்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)

Selvaraj.sJun 11, 2025 - 07:10:24 AM | Posted IP 162.1*****