» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கா்நாடக வாலிபர் கைது
வியாழன் 13, மார்ச் 2025 8:29:59 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கா்நாடக மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை போலீசார் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் ஓட முயன்றபோது, அவரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மாதேஷா மகன் சதீஷா(19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமாா் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)








