» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)
திருச்செந்தூா் அருகே வேலையில்லாத விரக்தியில் பூசாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பைச் சோ்ந்த வேலுபிள்ளை மகன் ஐயப்ப சண்முகம் (48). கோவில் பூசாரியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஐயப்பசண்முகம் வேலையில்லாததால் விரக்தியில் இருந்தாராம்.
கடந்த பிப். 14ஆம் தேதி இவரது மனைவி திருச்செந்தூரில் உள்ள கணினிப் பயிற்சி மையத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, ஐயப்ப சண்முகம் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்ததாம்.தகவலின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீசார் வந்து சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:49:31 PM (IST)
