» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் 11ஆம் தேதி தைப்பூசம் தெப்பத் திருவிழா!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:09:48 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் வருகிற 11ஆம் தேதி செவ்வாய்கிழமை தைப்பூசம் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை, ருத்ரஜெபம், மூலமந்தரம் மாலாமந்தரம், ஹோமம், மஹா அபிஷேகம், தீர்த்தவாரி, கும்பாபிஷேகம் பூஜைகள் நடக்கிறது.
மாலை 6.00 மணிக்கு ஷோடச மஹா தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுந்தரபாண்டி விநாயகர், அருள்தரும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி, மங்கள இசை, வேதபாராயணம், திருமுறைபாராயணம், திருச்சுற்றுவலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுந்தரபாண்டி விநாயகர், அருள்தரும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் ரதவீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
