» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:51:11 PM (IST)

விளாத்திகுளம், குளத்தூர் மற்றும் சூரங்குடி பகுதிகளில் நாளை (பிப்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் நாளை (பிப்.5) மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். 

இதுபோல் குளத்தூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். 

சூரங்குடி உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory