» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மூத்த செய்தியாளர் மறைவு: தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல்
திங்கள் 3, பிப்ரவரி 2025 10:29:23 AM (IST)

தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மதிமுகம் தொலைக்காட்சி செய்தியாளருமான ஆர்.ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
அன்னாரது இறுதி சடங்குகள் இன்று (03.02.2025) மாலை பக்கிள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்த நிலையில், செய்தியாளர் ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சக்தி ஆர்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

JOSEPHFeb 3, 2025 - 11:09:22 AM | Posted IP 172.7*****