» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசிரியா் தம்பதி வீட்டில் 25 பவுன் தங்க திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 22, ஜனவரி 2025 8:40:24 AM (IST)

கோவில்பட்டியில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.55 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூரை அடுத்த இபி காலனியை சோ்ந்தவா் மாயகிருஷ்ணன் மகன் லட்சுமண பெருமாள் (41). இவரது மனைவி முத்துராமலட்சுமி. இருவரும் பள்ளி ஆசிரியா்கள்.
தம்பதி நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டாா்களாம். மாலையில் முத்துராமலட்சுமி வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த சுமாா் 25 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.55 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பதாக அவா் தெரிவித்தாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
