» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 13, ஜனவரி 2025 10:09:35 AM (IST)

தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் 2008 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் 2008 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சுமார் 50 மாணவர்கள் குடும்பத்தோடு பள்ளிக்கு வருகை தந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும், இந்நாள் ஆசிரியர்களையும் கெளரவித்தனர். மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூரிலிருந்தும் வருகைதந்து தங்களுடைய பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
பள்ளி நூலகத்திற்கு200 புத்தகங்கள்வழங்கினார்கள். மேலும் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு அமர்ந்து உண்ண 20 சில்வர் மேசை மற்றும் பெஞ்ச்வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். ஆசிரியர்களுக்கு மதிய உணவு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோல சந்திப்பு நிகழ்வு நடத்த வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

MuruganJan 13, 2025 - 11:27:33 PM | Posted IP 162.1*****