» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கயிறு இழுத்தல் போட்டிகளில் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் வெற்றி
வெள்ளி 10, ஜனவரி 2025 3:59:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கயிறு இழுத்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளுக்கு எஸ்பி ஆல்பெர்ட் ஜான் பரிசுக் கோப்பை வழங்கினார்.
தூத்துக்குடியில் நேரு யுவகேந்திரா நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜான் பரிசுக் கோப்பையினை வழங்கினாா். மேலும், கல்லூரி முதல்வர் ரூபா, விளையாட்டு வீராங்கனைகளையும் அதற்கு உறுதுனையாக இருந்த உடற்க்கல்வி பேராசிரியர் தங்கமலா் ஆகியோரையும் வாழ்த்தினாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








