» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இசைவாணி, பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐயப்ப பக்தர்கள் முற்றுகை!
வெள்ளி 29, நவம்பர் 2024 5:31:04 PM (IST)

கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர்.
பிரபல கானா பாடகி இசைவாணி, நீலம் பவுண்டேஷன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுப்படுத்துகின்ற வகையில் பாடல் பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு, பாடகி இசைவாணி, மற்றும் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
சனி 12, ஜூலை 2025 4:21:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
சனி 12, ஜூலை 2025 3:33:43 PM (IST)

உழவர் சந்தையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு
சனி 12, ஜூலை 2025 3:23:59 PM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள்: ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார்
சனி 12, ஜூலை 2025 3:09:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
சனி 12, ஜூலை 2025 12:31:56 PM (IST)

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : தம்பதி கைது
சனி 12, ஜூலை 2025 7:48:21 AM (IST)
