» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம்: வாகன ஒட்டிகள் அவதி

சனி 23, நவம்பர் 2024 10:06:53 AM (IST)



தூத்துக்குடியிலிருந்து மாப்பிள்ளையூரணி செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். 
 
தூத்துக்குடி அருகே எட்டயபுரம் சாலையில் மாப்பிள்ளையூரணிக்கு செல்லும் முகப்பு பகுதியில் தாா்சாலையானது பெரும் பள்ளமாக கிடக்கிறது. போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில் சாலை மேடு பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். 

பள்ளி மாணவ மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு செல்வோர், பணிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருவதால், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

naan thaanNov 23, 2024 - 01:03:11 PM | Posted IP 162.1*****

இது தவிர்த்து அவசர காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல வேறு பாதை இல்லை ... கனரக வாகன பயன்பாடு அதிகம் என்பதால் இந்த சாலைக்கு கூடுதல் தரம் தேவை

மக்கள்Nov 23, 2024 - 10:37:09 AM | Posted IP 172.7*****

முக்கிய அரசியல்வாதி வர சொல்லுங்க ரோடு போடுவாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory