» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிறிஸ்தவ ஆலயம் அருகே வேன் மோதி மூதாட்டி பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 7, நவம்பர் 2024 11:32:00 AM (IST)
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே அமர்ந்திருந்த போது, வேன் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காமராஜர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி சுப்பம்மாள் (90), இவர் அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் வாசலில் அமர்ந்து இருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு பொலிரோ பிக்அப் வேன், கோவில் வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டி சுப்பம்மாள் மீது மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் வழக்குப் பதிந்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி சிதம்பர நகரை சேர்ந்த ஐயப்பன் மகன் ஆனந்த் டேவிட் (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
சனி 12, ஜூலை 2025 4:21:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
சனி 12, ஜூலை 2025 3:33:43 PM (IST)

உழவர் சந்தையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு
சனி 12, ஜூலை 2025 3:23:59 PM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள்: ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார்
சனி 12, ஜூலை 2025 3:09:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
சனி 12, ஜூலை 2025 12:31:56 PM (IST)

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : தம்பதி கைது
சனி 12, ஜூலை 2025 7:48:21 AM (IST)
