» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் : மேயர்
புதன் 4, செப்டம்பர் 2024 9:53:47 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோயில் சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்படுத்துமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மரம் நடும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தூய்மையானதாகவும் மாசில்லாமலும் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக இன்று மாநகர மக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையிணையடுத்து சிவன் கோயில் சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தினை பயன்படுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி தெய்வேந்திரன் கற்பகக்கனி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)

தமிழன்Sep 6, 2024 - 11:51:06 AM | Posted IP 172.7*****