» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
சனி 3, ஆகஸ்ட் 2024 9:20:41 PM (IST)

சாத்தான்குளம் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வழக்கறிஞர் ராம்சேகர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருநெல்வேலி மூத்த வழக்கறிஞர் மங்களா ஜவஹர்லால் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தனராஜ் டேவிட், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை வழக்கறிஞர் வேணுகோபால் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் சங்க செயலர் முருகானந்தம் வரவேற்றார். இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், தூத்துக்குடி வழக்கறிஞர் மகேந்திரன், சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வில்லின் பெலிக்ஸ், சாத்தான்குளம் அரசு வழக்கறிஞர் ரகுபத்மன் , வழக்கறிஞர்கள் சிவபாலன், ஜோ ஜெகதீஷ், ராஜன்சுபாஷிஸ் ,சாமுவேல் ரமேஷ் குமார், அந்தோணி ரமேஷ்குமார், ஆரோன் டேவிட், ரவீந்திரன், ரா.ராமச்சந்திரன், ஜி.ராமச்சந்திரன், செல்வ மகராஜன், பவுன்ராஜ், கௌசல்யா, சிவ மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாக குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)
