» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம் : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!

செவ்வாய் 25, ஜூன் 2024 3:35:13 PM (IST)



தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் வருங்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஏஜன்ட் சங்க தலைவர் சுப்புராஜ், சங்க செயலாளர் விவேகானந்தன், சங்க பொருளாளர் சீனிவாசன், துணை செயலாளர் முருகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory