» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பலத்த காற்றுடன் மழை!

திங்கள் 24, ஜூன் 2024 5:22:44 PM (IST)தூத்துக்குடியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

தமிழகத்தில் தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது மழை தொடங்கி இருக்கிறது. இதனிடையே, ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில்  தூத்துக்குடியில் இன்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory