» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் : தன்னார்வலர்கள் கோரிக்கை

திங்கள் 24, ஜூன் 2024 3:39:32 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக  இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், "தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2700 மையங்கள் செயல்பட்டன. இவர்கள், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. கரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும், கடந்த மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் நடக்கவில்லை. 

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரத்தில பின்தங்கிய தன்னார்வலர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

Jenifer sahaya Rani .vJun 27, 2024 - 04:47:57 PM | Posted IP 172.7*****

மணப்பாறை கூடாத்திப்பட்டி இல்லம் தேடி கல்வியில் நடந்த பிரச்சனையில் செல்போன் தரவில்லை எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை நீங்கதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jenifer sahaya Rani .vJun 27, 2024 - 04:42:59 PM | Posted IP 172.7*****

மணப்பாறை,அமையபுரம் கூடா

GowsalyaJun 27, 2024 - 10:37:13 AM | Posted IP 162.1*****

மாணவர்கள் அனைவரும் இல்லம் தேடிக் கல்வியால் பயனடையவும், நல்லதோர் இந்தியாவை உருவாக்கவும் இல்லம் தேடிக் கல்வி மீண்டும் செயல்பட வேண்டும்.

RanjaniJun 26, 2024 - 08:55:04 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி எனக்கு வேண்டும்

ShanthideviJun 26, 2024 - 08:27:33 PM | Posted IP 162.1*****

இல்லம் தேடி கல்வி தொடர வேண்டும்.

P.DhiravidaselviJun 26, 2024 - 07:52:09 PM | Posted IP 162.1*****

Meendum thodara vendam illam thedi kalvi

அறிவழகன் ஆம்பூர்Jun 26, 2024 - 07:51:30 PM | Posted IP 172.7*****

முடிந்த அளவுக்கு கிராமப்புற மக்களுக்கு உதவியாக இருந்தது இது மீண்டும் மீண்டும் இது அமைத்துக் கொடுத்தால் இந்த இல்லம் தேடி கல்வி சிறப்பாக இருக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்

MalathiJun 26, 2024 - 07:12:47 PM | Posted IP 172.7*****

My opinion this project is poor.Its benefits Only for this employes not a students.

PreethaJun 26, 2024 - 06:56:25 PM | Posted IP 162.1*****

Daily students Eppo tuition start pannuvinga nu kettutey irukanga. so Pls seekiram ITK open pannunga.

SelvaJun 26, 2024 - 06:29:15 PM | Posted IP 172.7*****

Please reopen illam thedi kalvi

வி.செல்விJun 26, 2024 - 06:19:45 PM | Posted IP 172.7*****

ஆறு மாத கற்றல் இடைவெளி மற்றும் அரசின் முக்கியமான திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றில் பணிபுரிந்தோம் ஆறுமாதத்தில் முடிக்க வேண்டிய இல்லம் தேடிக் கல்வி திட்டமானது கூடுதலான ஆண்டுகளாக மாற்றப்பட்டது ஆனால் அதில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையோ வழங்கவில்லை. இந்நிலையில் இல்லம் தேடிக் கலவி திட்டம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள செய்தி மிகுந்த மன வருத்தத்தை உண்டாககுகிறது.

DeepaJun 26, 2024 - 05:06:24 PM | Posted IP 162.1*****

இல்லம் தேடி கல்வி மீண்டும் செயல் பட வேண்டும் 🙏🙇🙏

Jenifer sahaya Rani .vJun 26, 2024 - 04:01:44 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி மீண்டும் தொடர வேண்டும்

GomathiJun 26, 2024 - 02:20:24 PM | Posted IP 172.7*****

ITK meendum thodara vendum

S.chandiraJun 26, 2024 - 02:04:32 PM | Posted IP 162.1*****

இல்லம் தேடி கல்வி திட்டம் மீண்டும் வேண்டும்...

அருணாJun 26, 2024 - 01:09:49 PM | Posted IP 162.1*****

மீண்டும் இல்லம் தேடி கல்வி தொடர வேண்டும்.

SaranyaJun 26, 2024 - 12:51:34 PM | Posted IP 162.1*****

எங்கள் ஊரில் யாரும் சரியாக செயல் படுவதில்லை, புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மாணவர்களை வர சொல்லராங்க

Bhuvaneswari. SJun 26, 2024 - 12:30:34 PM | Posted IP 162.1*****

இல்லம் தேடிக் கல்வி மீண்டும் தொடர வேண்டும்

SakilaJun 26, 2024 - 12:20:49 PM | Posted IP 172.7*****

illam thedi kalvi please reopen sir

SakilaJun 26, 2024 - 12:15:45 PM | Posted IP 162.1*****

Naan illam thedi kalvi thittam join pannala marupadiyum illam thedi kalvi thittam join pannanum please re open sir.

DhanalakshmiJun 26, 2024 - 12:00:58 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி ஒரு சேவை

VanmathiJun 26, 2024 - 11:44:35 AM | Posted IP 172.7*****

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த தொண்டு மீண்டும் தொடங்க வேண்டும்.plz🙏🙏🙏🙏🙏

SigamaniJun 26, 2024 - 11:41:22 AM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி மீண்டும் திறக்கபட விரும்புகிறேன்

Ramya.JJun 26, 2024 - 11:40:35 AM | Posted IP 172.7*****

Itk continue pls 🙏

Priya.SJun 26, 2024 - 11:39:36 AM | Posted IP 172.7*****

Children go there and learn nothing some people do that job properly

கொரிJun 26, 2024 - 11:35:21 AM | Posted IP 172.7*****

இல்லம தேடி கல்வி மின்டும் தொடர வே ன்டும் இந்த சம்பளம் எங்கலுக்கு மிகவும் உதவியாக இருந்து. மனவர்ண மாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்கும்

DivyaJun 26, 2024 - 11:31:19 AM | Posted IP 172.7*****

Restart itk

SaranyaJun 26, 2024 - 11:15:25 AM | Posted IP 172.7*****

I to wish reopen illam thedi kalvi sir

JayanthiJun 26, 2024 - 11:00:55 AM | Posted IP 162.1*****

மாணவர்கள் தினமும் எப்போது இல்லம் தேடி ஆரம்பமாகும் என்று கேட்கிறார்கள். ஆகையால் தயவு கூர்ந்து மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிலையை கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி யை தொடர வேண்டும் என கேட்டு கொள்கிறதோ

SelviJun 26, 2024 - 10:55:18 AM | Posted IP 162.1*****

Illam thedi kalvi manavarkalukkum thannarvalakum meekutha santhosathai alithathu... Aagaiyal illam thedi kalviyai thotara vendim

RathaJun 26, 2024 - 10:52:37 AM | Posted IP 162.1*****

Thannarval purulathara maddrum kudupanalainai nalanai karuthil kondu illam thedi meendum thodanga vendym ennuru ketukollikirom

Jamuna PriyaJun 26, 2024 - 10:26:20 AM | Posted IP 172.7*****

மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்த கண்டிப்பாக இல்லம் தேடி கல்வி வேண்டும் 🧑‍🎓🧑‍🎓🧑‍🏫🧑‍🏫

ப .சரண்யாJun 26, 2024 - 10:17:33 AM | Posted IP 162.1*****

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி மையத்தினை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மாணவர்களின் சார்பாகவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . கேட்டுக்கொள்கிறேன்.

T.ponnammalJun 26, 2024 - 10:14:14 AM | Posted IP 162.1*****

Re open illam tedi kalvi pls

ஜமுனா தேவிJun 26, 2024 - 10:10:10 AM | Posted IP 172.7*****

மீண்டூம் திறக்கபட வேண்டும் இல்லம் தேடிக் கல்வி

DhivyaJun 26, 2024 - 09:55:21 AM | Posted IP 162.1*****

கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தற்காலிகமாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறியது இந்த திட்டத்தை முடித்து வைக்கும் நோக்கம் சரியானதுதான்.

Meena SJun 26, 2024 - 09:39:58 AM | Posted IP 162.1*****

Illam thedi kalvi vendum anal sila manavargal varuvathuillai agaiyala volunteer s ku local village la education ku athamari jobs kudutha nalla irrukum

SuryaJun 26, 2024 - 09:11:38 AM | Posted IP 162.1*****

Illam thedi kalvi meendum thodara thazhmaiyudan ketukolgiren

Hasnath banuJun 26, 2024 - 08:38:53 AM | Posted IP 172.7*****

It is a good work inaugurated by govt. It's useful for govt school poor children.must check n proper volunteer can do that

RamyaJun 26, 2024 - 07:56:40 AM | Posted IP 172.7*****

Illam thedi kalvi thodara virumbukirom..... Plz help me

VAIDEKIJun 26, 2024 - 07:40:58 AM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்

VIGNESWARIJun 26, 2024 - 07:11:06 AM | Posted IP 162.1*****

Plz REOPEN Itk,why because this is one of the villge level children's education development

AngayarkanniJun 26, 2024 - 06:50:41 AM | Posted IP 162.1*****

இல்லம்தேடிக்கல்வி கட்டாயம் தேவை.அதே வேலை பல கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும்.ஒழங்காக செயல் படாத மையங்கள் மூடப் பட வேண்டும்.

P. JeevithaJun 26, 2024 - 06:48:37 AM | Posted IP 172.7*****

Re open in illam tedi kalvi please poor student's helped please illam tedi kalvi re open

N.JasphinJun 26, 2024 - 05:16:52 AM | Posted IP 162.1*****

மீண்டும் இல்லம் தேடி கல்வி செயல்பட வேண்டும்

BalamuruganJun 25, 2024 - 11:54:13 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி கொரோனோ காலகட்டத்இல் மாணவர்கள் கல்வி பாதிப்பினை ஈடு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் செயல் படுத்தினார், தற்போது பள்ளியில் இரண்டு ஆசிரியர் இருக்கும் போது இந்த தேவை இல்லாத ஒன்று மக்களுள் ஒருவன்

G. PriyadharshiniJun 25, 2024 - 10:04:15 PM | Posted IP 162.1*****

மீண்டும் இல்லம் தேடி கல்வி தொடரவேண்டும்

SuganyaJun 25, 2024 - 09:55:43 PM | Posted IP 172.7*****

இந்த திட்டம் தொடரவில்லை என்னில் மாணவர்களின் கல்வி கண்டிப்பாக பாதிக்கும்.அது எல்லோரையும் பாதிக்கும் முக்கியமாக அரசு மீது உள்ள நம்பிக்கை கூட.

ThangarasiJun 25, 2024 - 09:46:48 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிரேன்.படித்தவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு தாருங்கள் தயவுசெய்து தாருங்கள்.புதிய நியமனம் தேவை

AbishaJun 25, 2024 - 08:29:55 PM | Posted IP 172.7*****

இல்லம்தேடி கல்வி மீண்டும் வேண்டும்

MuthulakshmiJun 25, 2024 - 07:50:09 PM | Posted IP 172.7*****

மீண்டும் இல்லம் தேடி கல்வி தொடங்கப்பட வேண்டும்.வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.

கலாJun 25, 2024 - 07:10:01 PM | Posted IP 162.1*****

இல்லம் தேடி கல்வி தொடர விரும்புகிறேன்

கலா சJun 25, 2024 - 07:09:29 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி தொடர விரும்புகிறேன்

அமுதாJun 25, 2024 - 06:59:37 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடிக் கல்வி திறக்கப்பட வேண்டும்,புதிதாக தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும்.

D. AbinayaJun 25, 2024 - 06:57:50 PM | Posted IP 162.1*****

Restart the illam thedi kalvi

SaranyaJun 25, 2024 - 06:39:20 PM | Posted IP 172.7*****

இல்லம் தேடி கல்வி மீண்டும் திறக்கப்பட வேண்டும்

E.Margilin JincyJun 25, 2024 - 05:18:04 PM | Posted IP 172.7*****

மீண்டும் இல்லம் தேடி கல்வி திறக்க வேண்டும்

R.poovizhiJun 25, 2024 - 04:57:46 PM | Posted IP 162.1*****

இல்லம் தேடி கல்வி வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்

Ctrl+GJun 25, 2024 - 04:34:06 PM | Posted IP 162.1*****

மீண்டும் இல்லம் தேடி கல்வி திறக்க வேண்டும்

RadhaJun 25, 2024 - 04:27:35 PM | Posted IP 162.1*****

பல இடங்களில் இல்லம் தேடி கல்வி‌ சிறப்பாக செயல்படவில்லை.

RajeswariJun 25, 2024 - 03:00:55 PM | Posted IP 172.7*****

Pudiya niyamanam thevai ...naanum kathi Irukiren....vaaipu tharunagal...nandri

U. AbiramiJun 25, 2024 - 02:51:16 PM | Posted IP 162.1*****

Please need for student

KavithaJun 25, 2024 - 02:24:50 PM | Posted IP 162.1*****

Children go there and learn nothing some people do that job properly

KavithaJun 25, 2024 - 02:24:50 PM | Posted IP 172.7*****

Children go there and learn nothing some people do that job properly

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory