» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை!

திங்கள் 18, செப்டம்பர் 2023 10:44:40 AM (IST)

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செப்.19) செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட, ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) 19.09.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பின்வரும் வகுதிகளில் மின் தடை ஏற்படும். 

புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர்,

திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன் பட்டிணம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்துர் TO காயல்பட்டணம் ரோடு P.T.R. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை,

குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, கடையனோடை ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory