» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!

திங்கள் 18, செப்டம்பர் 2023 8:20:15 AM (IST)



தூத்துக்குடியில் அமமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  

தூத்துக்குடி மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் அண்ணா நகரில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.வி.ஏ. பிரைட்டர்  தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 250 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

பொதுக்கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாலன்,  வர்த்தக அணி இணைச் செயலாளர் பாக்கிய செல்வன், மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி, இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அவைத் தலைவர் தங்க மாரியப்பன், துணைச் செயலாளர் ராஜலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, விளாத்திகுளம் முத்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory