» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் திருமுருகன் மனைவி மாரியம்மாள் (29). இவர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அங்கு தோடடத்தில் உள்ள கினற்றில் குதித்து தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ஜின்னா பீர் முகம்மது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.