» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம் திறப்பு : பயணிகள் மகிழ்ச்சி
சனி 27, மே 2023 8:36:04 AM (IST)

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம் திறக்கப்பட்டு இன்று (மே 27) முதல் பயன்பாட்டிற்கு வந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம், 2 ஆவது ரயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் இன்று (மே 27) சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், மேலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரயில் நின்று சென்றது. மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர். அனைத்து ரயில்களும் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
முருகன்மே 28, 2023 - 08:39:33 AM | Posted IP 172.7*****
2ம் கேட்டிலிருந்து கீதா ஹோட்டல் அருகே மாற்றப்பட்டுள்ளது
Balamuruganமே 27, 2023 - 08:14:51 PM | Posted IP 172.7*****
12694 சென்னை செல்லும் ரயில் நின்று செல்லுமா?
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

MANOJ KUMARமே 29, 2023 - 01:04:56 AM | Posted IP 172.7*****