» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது!
புதன் 25, ஜனவரி 2023 8:02:38 AM (IST)
கோவில்பட்டியில் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகா் 2வது தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி வழக்கறிஞா் மாரீஸ்வரி. இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு முகமது சாலிஹாபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த
இளங்கோவன் மகன் மனோ என்ற கருப்பசாமிக்கு (24) எதிராக நீதிமன்றத்தில் ஆஜரானாராம். இதை முன்விரோதமாக வைத்துக் கொண்டு, மாரீஸ்வரி வீட்டின் முன்பாக அவரை அவதூறாகப் பேசிய கருப்பசாமி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து!
புதன் 1, பிப்ரவரி 2023 11:43:58 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா
புதன் 1, பிப்ரவரி 2023 11:02:00 AM (IST)
