» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு 700 டன் உரம் அனுப்பி வைப்பு

புதன் 25, ஜனவரி 2023 7:45:46 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சுமார் 700 டன் உரங்கள் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெல்லை மாவட்டத்திற்கு அவ்வப்போது வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை மற்றும் தூத்துக்குடியில் இருந்து உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சுமார் 700 டன் உரம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் அடங்கும். இந்த உரங்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory