» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பருவமழை பொய்த்ததால் கருகிய பயர்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

திங்கள் 23, ஜனவரி 2023 12:34:13 PM (IST)ஏரல் அருகே பருவமழை பொய்த்ததால் கருகிய பயர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஏரல் அருகேயுள்ள குறிப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் : எங்கள் கிராமத்தில் விவசாயிகள் கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். சுமார் 200 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்திருந்தாம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

நடக்கும்Jan 23, 2023 - 12:38:56 PM | Posted IP 162.1*****

கலியுகம் அல்லவா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory