» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

செவ்வாய் 29, நவம்பர் 2022 10:52:43 AM (IST)



தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லெவிஞ்சிபுரம் முதல் தெரு, 2வது தெரு, பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் கழிவுநீர் கால்வாய் பணியினை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுரேஷ் பிரதிநிதிகள் ரஜினிமுருகன், முத்து, சதிஷ்குமார், முருகன், நடராஜன், மற்றும் அல்பட், மணி, உள்பட பலர் சென்றனர்.


மக்கள் கருத்து

SUNDARNov 30, 2022 - 07:28:48 AM | Posted IP 162.1*****

Thank u very much akga, As i am raise my complaints letter,u have visited new sewage drainage line at levengi puram near palavesakarar kovil street . my observation points: uneven sewage drain line to south from north. because north sidebsewage line is low level. south side is height.so sewage water can not easy to travel in soth side. impacts. 1.sewage spillage infront of my home affected arounding people. 2.spreading spillage through unwanted disease. 3.on th road,small bridge may be collapse while moving of heavy vehicle. kindly take a necessary action at the earliest.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory