» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லூரியில் 75வது சுதந்திர தின விழா

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 6:02:22 PM (IST)



தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின விழா கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் சார்பாக சிவந்தாகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அ.ஜெபசெல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கோவிட் நோய் பாதிப்பு நேரத்திலும் தமது பணியை செவ்வனே செய்து கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டும், தன்னுயிரை துச்சமாக மதித்து மக்கள் உயிர் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் செவிலியர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Nirmala SenthilkumarAug 17, 2022 - 09:47:52 AM | Posted IP 162.1*****

Thankyou Jeba akka corona warriors! It’s immense to see the service that you have provided. Peoples are safe, credit goes to all the frontline workers like you. Thank you so much akka! God bring credits to you always akka.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory