» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 6:15:04 PM (IST)



தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ஜஸ்டின் நினைவு நாளை முன்னிட்டு லதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி,  வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர்  அருள்வளன், மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,  மீனவரணி மிக்கேல் குரூஸ், மடத்தூர் தனபால்ராஜ், காமாட்சி தனபால்,  உமா ஒயிட்டின் உட்பட பலர் கலந்து கொண்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory