» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக.8 ஆம் தேதி மின்தடை அறிவிப்பு

சனி 6, ஆகஸ்ட் 2022 8:09:31 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 8ம் தேதி திங்கட்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாநகரில், சீர்மிகு நகர திட்டப்பணியின் கீழ்(Smart City) மின்மாற்றி கட்டமைப்பு மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் 08.08.2022 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் டூவிபுரம் 3,4,5,6 வது தெரு பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory