» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் பாயந்ந்து எலக்ட்ரீசியன் பரிதாப சாவு!
வியாழன் 23, ஜூன் 2022 10:23:00 AM (IST)
ஆறுமுகநேரியில் மின்சாரம் பாயந்ந்து எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துவேல் சுடலையாண்டி (21). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)

கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 3, ஜூன் 2023 10:50:14 AM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
சனி 3, ஜூன் 2023 10:43:40 AM (IST)
