» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 5 எஸ்.ஐ.,க்கள் பதவி உயர்வு : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!

புதன் 22, ஜூன் 2022 12:21:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 5 சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் 37 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி அளித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடியில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டி, பொன்ராஜ், சங்கர், நம்பிராஜன், மற்றும் முத்துகணேஷ் ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 


மக்கள் கருத்து

NameJun 23, 2022 - 08:55:07 AM | Posted IP 162.1*****

Ama daily kolai nadakuthulla apo thevai thaan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory