» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜமாபந்தி முகாம் மே 25ல் துவக்கம்: ஆட்சியர் தகவல்!

வெள்ளி 20, மே 2022 11:06:14 AM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஜமா பந்தி முகாம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வட்டத்தில் 1431-ஆம் பசலிக்கான கிராம கணக்குகளை தணிக்கை செய்திடும் வருவாய்த் தீர்வாயம் மாவட்ட ஆட்சியரால் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 25.05.2022 முதல் 01.06.2022 முடிய  பிரதி தினம் காலை 9.00 முதல்  கீழ்க்கண்ட கிராமங்களுக்கு கீழ்க்கண்ட நாட்களில் நடத்தப்பட உள்ளது.

முதல் நாள் 25.05.2022 புதன் கிழமை

1)உமரிக்கோட்டை

2)மேலத்தட்டப்பாறை

3)கீழத்தட்டப்பாறை

4)அல்லிகுளம்

5)மறவன்மடம்

6)செந்திலாம்பண்ணை

7)தெற்கு சிலுக்கன்பட்டி

2-ம் நாள் 26.05.2022 வியாழக்கிழமை

1)முத்துசாமிபுரம்

2)வடக்கு சிலுக்கன்பட்டி

3)அய்யனடைப்பு

4)இராமசாமிபுரம்

5)தளவாய்புரம்

6)கூட்டுடன்காடு

7)பேரூரணி

3-ம் நாள் 27.05.2022 வெள்ளிகிழமை

1)திம்மராஜபுரம்

2)வர்த்தகரெட்டிபட்டி

3)இராமநாதபுரம்

4)முடிவைத்தானேந்தல்

5)கட்டாலங்குளம்

6)சேர்வைக்காரன்மடம்

7)குலையன்கரிசல்

4-ஆம் நாள் 31.05.2022   செவ்வாய்க்கிழமை

1)கோரம்பள்ளம் பகுதி-1

2)கோரம்பள்ளம் பகுதி-2

3)குமாரகிரி

4)முள்ளக்காடு பகுதி-1

5)முள்ளக்காடு பகுதி-2

6)மீளவிட்டான் பகுதி-1

7)மீளவிட்டான் பகுதி-2

5-ம் நாள் 01.06.2022 வெள்ளிக்கிழமை

1)சங்கரப்பேரி

2)புலிப்பாஞ்சான்குளம்

3)மாப்பிள்ளையூரணி

4)தூத்துக்குடி பகுதி-1

5)தூத்துக்குடி பகுதி-2

பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நாட்களில் தங்களது குறைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory