» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

வெள்ளி 14, ஜனவரி 2022 2:00:29 PM (IST)



நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சாத்தான்குளம் டி.எஸ்.பி.ராஜூ தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. சாத்தான்குளம் டி.எஸ்.பி.ராஜூ தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தங்கேஸ்வரன், சுப்பிரமணியன், ராய்ஸ்டன், செல்வின், தனிப்பிரிவு காவலர் அந்தோணி, நிலைய தலைமை எழுத்தர் கார்த்திக், மணி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory