» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 25, நவம்பர் 2021 11:54:41 AM (IST)

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மனைவி பாப்பா (55). நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நடந்து வந்தபோது, ஒரே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¼ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். 

இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் சிங் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறு்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory