» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து 3½ பவுன் நகை திருட்டு : வாலிபர் கைது

புதன் 15, செப்டம்பர் 2021 9:30:57 PM (IST)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து 3½ பவுன் நகை திருடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் ராஜேந்திரன் (55). இவருடைய வீட்டில் கட்டிட வேலைக்கு, தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த சந்தணகுமார் (36) என்பவர் சென்றாராம். அப்போது வீட்டில் இருந்த பீரோவை நைசாக திறந்து, அதில் இருந்த 3½ பவுன் நகையை திருடி சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து சந்தணகுமாரை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory