» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென்காசி உட்பட பல்வேறு நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 3:37:12 PM (IST)

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி சங்கரன்கோவில் உட்பட தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்பம் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் சின்னமனூர், சின்னமனூர் சுந்தர்ராஜன்| கம்பம், குழித்துறை ராமச்சந்திரன் தென்காசி, ஆத்தூர் மூர்த்தி ராசிபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் புளியங்குடி, புளியங்குடி ஜெயபால் மூர்த்தி சங்கரன் கோவில், தேனி அல்லிநகரம் அறிவுச்செல்வம் தாம்பரம், திருமங்கலம் மணிகண்டன் மேலூர், பல்லவபுரம் கோவிந்தராஜ் திருமங்கலத்திற்கு சுகாதார' அலுவலர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ,

இதேபோன்று சுகாதார ஆய்வாளர்கள் அலி வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் , சீனிவாசன் பேரணாம்பட்டு க்கும், போடி லெனின் கம்பம், கம்பம் ஜெயசீலன் போடிநாயக்கனூர், ஆம்பூர் சிவமுருகன் மறைமலைநகர், விக்கிரமசிங்கபுரம் கணேசன் காயல்பட்டினம், 
புதுக்கோட்டை சந்திரா ஸ்ரீவில்லிபுத்தூர்-க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாசமுத்திரம் பொன்ராஜ் விக்ரமசிங்கபுரம், நரசிங்கபுரம் சரவணன் மணப்பாறை, காயல்பட்டினம் சிதம்பர ராமலிங்கம் அம்பாசமுத்திரம், தென்காசி கைலாச சுந்தரம் புளியங்குடி, புளியங்குடி ஈஸ்வரன் தென்காசி, தென்காசி சிவா கடையநல்லூர், | சங்கரன்கோவில் மாதவராஜ் குமார் தென்காசி, கடையநல்லூர் சேகர் தென்காசிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாரிமுத்து சங்கரன்கோவில், ராஜபாளையம் பழனிச்சாமி செங்கோட்டை, திருமங்கலம் சிக்கந்தர் அருப்புக்கோட்டை, திருமங்கலம் சசிகலா, உசிலம்பட்டி, தேனி அல்லிநகரம் மாரி முத்து, பெரியகுளம், பல்லடம், சிவகுமார் கடலூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரகஉள்ளாட்சித் தேர்தலை ஒட்டி மேற்கண்ட அனைவரும் அந்தந்த பணியிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடங்களில் உடனே பணியேற்கவுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory