» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு

திங்கள் 13, செப்டம்பர் 2021 12:18:49 PM (IST)

ஆறுமுகநேரி அருகே தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இப்ராஹிம் மகன் செய்யது இப்ராஹிம் (38). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த மாதம் 31ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பலத்த தீக்காயத்துடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam



Black Forest Cakes





Thoothukudi Business Directory