» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்விச் செய்திகள் மாத இதழ் வெளியீடு

சனி 31, ஜூலை 2021 10:50:20 AM (IST)



தூத்துக்குடியில் கல்விச் செய்திகள் என்னும் புதிய மாத இதழ் வெளியிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கல்விச் செய்திகள் என்னும் புதிய மாத இதழை ‌வ.உ.சி. கல்விக் குழுமத்தின் செயலாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் வெளியிட்டார். முதல் இதழை தூத்துக்குடி வஉசி கல்லூரியின் முதல்வர் சொ.வீரபாகு பெற்றுக்கொண்டார். மேலும், தொழிலதிபர் அன்னை ஸ்டீல் உரிமையாளர் கனிசேகர் வாழ்த்துரை வழங்கினார். கல்விச் செய்திகள் இதழின் நிர்வாகிகள் பொன் பலவேச ராஜ், சந்திஷ் முருகன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory