» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு

சனி 31, ஜூலை 2021 8:18:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55,066 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 போ் குணமடைந்தனர். இதுவரையில் 54,420பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 85 வயது ஆண் கரோனாவால் உயிரிழந்தாா். இதனால், இந்நோயால் பலியோனோா் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 252 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory