» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு

செவ்வாய் 27, ஜூலை 2021 10:13:03 PM (IST)தூத்துக்குடியில் மிகவும் பிற்பட்டோர் இடஓதுக்கீடு விவகாரத்த்தில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.பி.சி., எனப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்  பண்ணையார் சமுதாயத்திற்கு தை 20 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதத்துக்கு குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பண்ணையார் சமுதாய மக்கள் தூத்துக்குடி லோகியாநகர், சுடலை காலனி, சிவந்தாகுளம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கறுப்பு கொடிகள் கட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

adminJul 28, 2021 - 10:10:37 AM | Posted IP 162.1*****

remove all quotas. india will become nice country

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory