» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகள்!

வெள்ளி 11, ஜூன் 2021 8:15:15 PM (IST)தூத்துக்குடியில் கரோனாவால் மரணித்தவரின் உடலை தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

தூத்துக்குடி முகமது ஷாதலி புரத்தை சார்ந்த பெண் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனயில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் தகவல் தந்த அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முழு பொறுப்பேற்று அவரது உடலை மாவட்ட தலைவர் யூசுப் தலைமையில் INLP மாவட்ட செயலாளர் ஷேக்மைதீன், சாதிக் மற்றும் மாநகர  நிர்வாகிகள் நல்லடகம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory