» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

வியாழன் 10, ஜூன் 2021 3:42:50 PM (IST)



பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரோனா பெருந்தொற்றால் பரிதவிக்கும் குடிமக்களின் அன்றாட செலவினத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும், காரணமாகும் பெட்ரோலிய எரிபொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பாஜக அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மாவட்ட செயலாளா் மைதின்கனி தலைமையிலும், முத்தையாபுரம்  பகுதியில் தொகுதி துனைத் தலைவா் மாமு நைனா தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் சமூக இடைவெளியுடன் பதாகைகள் ஏந்தி எதிராக கண்டனத்தை பதிவு செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory