» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மகளுடன் இளம்பெண் திடீர் மாயம்

வியாழன் 10, ஜூன் 2021 11:28:29 AM (IST)

தூத்துக்குடியில் 5 வயது பெண் குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி சாந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சுடலி  (25). இந்த தம்பதியருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சஞ்சனா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி தனது மகள் சஞ்சனாவை அழைத்துக்கொண்டு சுடலி, வீட்டை விட்டுச் விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது கணவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory