» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்!!

புதன் 5, மே 2021 10:55:28 AM (IST)



ஓட்டப்பிடாரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் புதிய முனியசாமிபுரம் பகுதியில் இந்து முன்னணி சார்பாக 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கேஎஸ் ராகவேந்திரா, ஒன்றிய தலைவர் சிபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துவேல், கிளை தலைவர் முத்து, நிர்வாகிகள் சக்திவேல், கிருஷ்ணா, மாரி, லட்சுமணன், வேல்முருகன், மாரிசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam



Black Forest Cakes





Thoothukudi Business Directory