» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கடம்பூா் செ. ராஜுக்கு வரவேற்பு

புதன் 5, மே 2021 8:39:38 AM (IST)

கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற கடம்பூா் செ.ராஜுக்கு நேற்று அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ள கடம்பூா் செ.ராஜு, கோவில்பட்டிக்கு வந்தாா். பயணியா் விடுதி முன்பு அவருக்கு மாநில எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சீனிராஜ் தலைமையில் வழக்குரைஞா் சிவபெருமாள், அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா். மேலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes





Thalir Products




Thoothukudi Business Directory