» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

செவ்வாய் 4, மே 2021 12:15:51 PM (IST)



தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். இந்நிலையில், கரோனா தொற்று பரவுவதை தடுத்து நோய்எதிர்ப்பு உருவாக்கும் வகையில் தூத்துக்குடி ராஜீவ் நகர் 6வது தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட செயலாளர்  முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes



Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory