» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கீதாஜீவன் எம்எல்ஏவுக்கு மதிமுக நிர்வாகிகள் வாழ்த்து

செவ்வாய் 4, மே 2021 11:11:48 AM (IST)சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கீதாஜீவன் எம்எல்ஏவை சந்தத்து மதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெ.கீதாஜீவன் எம்எல்ஏவை மதிமுக மாநகரச்செயலாளர் முருகபூபதி, மாநில தொண்டரணி துணைச் செயலாளர் பேச்சிராஜ், மாநில இலக்கிய துணைச் செயலாளர் மகாராஜன், தொழிற்சங்க மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வீரபாண்டி சரவணன், நிர்வாகிகள் எபனேசர் தாஸ்,சாஞ்சி செல்லப்பா, அனல் டேவிட்ராஜ், அசோக் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory